முதல் நாள் காலை 8.00:- மணி காலை சிற்றுண்டி ( இட்லி அல்லது வெண்பொங்கல் + வடை + டீ ) ஆழியர் காலை 9.00:- ஆழியர் அணை பார்க் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே வால்பாறை மலை அடிவாரத்தில் ஆழியார் அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சி, மீன் காட்சியகம் (Aquarium), சிறுவர் பூங்கா ஆகியவை குடும்பத்தினருடன் சுற்றுலா …
Two days Valparai trip plan



